ஒற்றுமையை கண்டீரா? இரண்டுமே ஆற்றில் குழந்தையாக காப்பாற்ற பட்டு, கஸினையும் நாசரையும் எதிர்த்து, சிம்மாசனத்தில் ஒரு குடும்பத்தை "குந்தவை"க்க முயலும் கதை. ஒன்று மணிரத்னம் என்றால் மற்றொன்று மரகதமணி. என்ன, ஒன்று historical fiction, மற்றொன்று fictional history. அதாவது இது கல்கி கதை, அது "கல் கி கஹானி".
இன்னும் சொல்ல போனால்: இக்கதை ஒரு பொன்னியின் செல்வன், அக்கதை ஒரு சிவகாமியின் சபதம்.
No comments:
Post a Comment